Marundhu TV
Marundhu TV
  • 750
  • 30 571 191
தலைமுடி தொல்லைகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு , இந்த எளிய மருந்து
Preparation and benefits of Hair problem medicine.
For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 7397766552, Chennai - 9500676684. For courier -7397766553. Official Website : www.sriseshasaiherbals.com/
Online Store: store.sriseshasaiherbals.com/
Facebook: drsakthysubramani.com
Instagram : www.instagram.coma/naattu_maruthuvar/
#SakthySubramani #நாட்டு_மருத்துவர் #marundhutv #informative #healthtips #herbaltreatment #herbaltips #tamil #tamilmedicine #beautytips #kidsvideos #kids #tamilmedicine #vepilaibenefits #thipilibenefits #homeremedyforhairloss #hairlosshomeremedy #herbalmedicineforhairloss #dandruffherbalmedicine #hairlossherbalsolution #homeremedyforhairloss #homemademedicineforhairgrowth
Watch "Maruthuvam" "Mooligai Maruthuvam" webisodes #tamil,#marundhutamil,#sakthysubramani,#tamiltv,#tamillive,#informative,#tamilmedicine,#tamillatest,#marundhutv #naattu_maruthuvam
தலைமுடி தொல்லைகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு , இந்த எளிய மருந்து!..பற்றி விளக்குகிறார் நாட்டு மருத்துவர் சக்தி சுப்பிரமணி.
ஆரோக்கியம் மற்றும் ஆன்மீகத்திற்கான முதல் தமிழ் தொலைக்காட்சி உங்கள் மருந்து டிவி.
Переглядів: 13 213

Відео

ஓம் ஓம் சீரடி சாய் பாபா -sai baba song
Переглядів 38414 днів тому
ஓம் ஓம் சீரடி சாய் பாபா -sai baba song For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 7397766552, Chennai - 9500676684. For courier -7397766553. Official Website : www.sriseshasaiherbals.com/ Online Store: store.sriseshasaiherbals.com/ Facebook: drsakthysubramani.com Instagram : www.instagr...
மருந்தாகும் மாதுளையும், பாக்கும்!..
Переглядів 15 тис.14 днів тому
Benefits of மாதுளை,பாக்கு. For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 7397766552, Chennai - 9500676684. For courier -7397766553. Official Website : www.sriseshasaiherbals.com/ Online Store: store.sriseshasaiherbals.com/ Facebook: drsakthysubramani.com Instagram : www.instagram.coma/naat...
ஒவ்வாமை, நமைச்சல், தும்மல், கண் சிவப்பு போன்றவற்றிற்கான காரணமும் தீர்வும்!..
Переглядів 1,8 тис.21 день тому
ஒவ்வாமை, நமைச்சல், தும்மல், கண் சிவப்பு போன்றவற்றிற்கான காரணமும் தீர்வும்!.. / Herbal medicine for Allergy/itching/runny nose/eye redness For Queries / Appointments Vellore Address : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Contact Vellore : 0416 229 0278 , 7397766552, Appointments Chennai Address : SS Clinic Road, Periyar Nagar Extn, Senneerkuppam, P...
ஓ மனமே துதி செய் தினமே - சாயி பாபா பாடல்
Переглядів 51121 день тому
ஓ மனமே துதி செய் தினமே பாடல் For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 7397766552, Chennai - 9500676684. For courier -7397766553. Official Website : www.sriseshasaiherbals.com/ Online Store: store.sriseshasaiherbals.com/ Facebook: drsakthysubramani.com Instagram : www.instagram.coma/na...
கண் ஒளி பெருக்கிப் பொன் மேனி தரும் பொன்னாங்கண்ணி!
Переглядів 2,5 тис.Місяць тому
Benefits of பொன்னாங்கண்ணி(Alternanthera sessilis) For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 7397766552, Chennai - 9500676684. For courier -7397766553. Official Website : www.sriseshasaiherbals.com/ Online Store: store.sriseshasaiherbals.com/ Facebook: drsakthysubramani.com Instagram : ...
onion for diabetes/வெங்காயம் மருத்துவ பயன்கள்
Переглядів 893Місяць тому
onion for diabetes/வெங்காயம் மருத்துவ பயன்கள்
உந்தன் கோயில் கொடிமரம் என்னை வா என அழைக்குது சாயி....
Переглядів 839Місяць тому
#saibabasongstamil #sai #saibaba #saibabasongs #saialbum #saithuthimaname #sakthysubramani #naatumaruthuvar #vellore #velloresaibabatemple #அப்துல்லபுரம் song lyrics -Dr.sakthy subramani music by- Bharani singer by - kowshik
சைனஸில் வரும் நோய்களும் அதற்கான மருத்துவமும்
Переглядів 2,5 тис.Місяць тому
சைனஸில் வரும் நோய்களும் அதற்கான மருத்துவமும்
உடல் எடை குறைய சிறுக்கீரை! -sirukeerai for weight loss
Переглядів 1,2 тис.Місяць тому
உடல் எடை குறைய சிறுக்கீரை! -sirukeerai for weight loss
உடல் வலி தீர உன்னத தீநீர்!..
Переглядів 10 тис.Місяць тому
உடல் வலி தீர உன்னத தீநீர்!..
papaya for weightloss, உடல் எடை குறைக்க பாப்பாளி காய்
Переглядів 1 тис.2 місяці тому
papaya for weightloss, உடல் எடை குறைக்க பாப்பாளி காய்
மருந்தாகும் டிராகன் பழம்
Переглядів 4,3 тис.2 місяці тому
மருந்தாகும் டிராகன் பழம்
எலுமிச்சையில் மருத்துவம் /lemon for skin
Переглядів 1,9 тис.3 місяці тому
எலுமிச்சையில் மருத்துவம் /lemon for skin
மெனோபாஸ் பெண்கள் பலம் பெற / pre and postmenopause women health drink
Переглядів 4,2 тис.3 місяці тому
மெனோபாஸ் பெண்கள் பலம் பெற / pre and postmenopause women health drink
பல சத்துக்கள் நிறைந்த பச்சைபட்டாணி சூப்பு
Переглядів 2,2 тис.3 місяці тому
பல சத்துக்கள் நிறைந்த பச்சைபட்டாணி சூப்பு
ஸ்ரீ ராம நவமி - ஸ்ரீ சேஷ சாய் கோவில், அப்துல்லாபுரம், வேலூர்
Переглядів 3943 місяці тому
ஸ்ரீ ராம நவமி - ஸ்ரீ சேஷ சாய் கோவில், அப்துல்லாபுரம், வேலூர்
இதயத்தை காக்கும் பூண்டு பால் / Garlic Milk to Prevent Heart Disease, Stroke.
Переглядів 4,5 тис.3 місяці тому
இதயத்தை காக்கும் பூண்டு பால் / Garlic Milk to Prevent Heart Disease, Stroke.
சாய் பாபா 1008 போற்றி
Переглядів 3813 місяці тому
சாய் பாபா 1008 போற்றி
முடக்கத்தான் கீரையின் எளிய மருத்துவ உணவுகள்
Переглядів 1,9 тис.3 місяці тому
முடக்கத்தான் கீரையின் எளிய மருத்துவ உணவுகள்
Sun Sensitivity / Skin Rashes / வெய்யிலில் சென்றால் அலர்ஜியா ?
Переглядів 2,5 тис.4 місяці тому
Sun Sensitivity / Skin Rashes / வெய்யிலில் சென்றால் அலர்ஜியா ?
மருந்தாகும் காஃபி
Переглядів 13 тис.4 місяці тому
மருந்தாகும் காஃபி
Milkshake for Ulcer, Hair Growth / அல்சரை குணப்படுத்தும் பால்
Переглядів 4,5 тис.4 місяці тому
Milkshake for Ulcer, Hair Growth / அல்சரை குணப்படுத்தும் பால்
மகத்தான மருத்துவம் கொண்ட கொத்தமல்லி
Переглядів 4,8 тис.4 місяці тому
மகத்தான மருத்துவம் கொண்ட கொத்தமல்லி
உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
Переглядів 3274 місяці тому
உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
Pelvic inflammatory disease / இடுப்பு அழற்சி நோய் / PID பெண்கள் கவனத்திற்கு
Переглядів 3,3 тис.4 місяці тому
Pelvic inflammatory disease / இடுப்பு அழற்சி நோய் / PID பெண்கள் கவனத்திற்கு
ஏப்பம், இரும்பல் தொல்லை தீர எளிய வீட்டு வைத்தியம்
Переглядів 2,5 тис.4 місяці тому
ஏப்பம், இரும்பல் தொல்லை தீர எளிய வீட்டு வைத்தியம்
Mud Facepack / மண்ணில் மருந்து
Переглядів 1,9 тис.5 місяців тому
Mud Facepack / மண்ணில் மருந்து
மணக்கும் மல்லிகை பூவில் மகத்தான மருத்துவம்!..
Переглядів 2,1 тис.5 місяців тому
மணக்கும் மல்லிகை பூவில் மகத்தான மருத்துவம்!..
சாயியைத் துதி மனமே ஆல்பம் பகுதி -2
Переглядів 2955 місяців тому
சாயியைத் துதி மனமே ஆல்பம் பகுதி -2

КОМЕНТАРІ

  • @sindhujasankar471
    @sindhujasankar471 9 годин тому

    Thank you iyya for remedy. I m 38 with fibroid. Trying to get pregnant. With ur solutions, I can I will cure and get good baby iyya.

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 16 годин тому

    நன்றி அய்யா.

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 16 годин тому

    என் நண்பருக்கு இரத்தக் குறைவு ஏற்படுகிறது ஹீமோ குளோபின் 3,பிளேட்ரேட் 1000ம் வந்துவிடுகிறது வைதாதியம் கூறவும்.

  • @chidambarams4227
    @chidambarams4227 17 годин тому

    Good

  • @shanmugavelusrinivasan7275
    @shanmugavelusrinivasan7275 20 годин тому

    ❤❤🎉🎉🎉❤❤

  • @terminatormk-3599
    @terminatormk-3599 День тому

    மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏🙏

  • @muthulakshmikannan3590
    @muthulakshmikannan3590 День тому

    இளநரைக்கு மருந்து சொல்லுங்கள் ஐயா.

  • @umaachikitchen1
    @umaachikitchen1 День тому

    சுகர் பேஷண்ட் சாப்பிடலாமா

  • @gulabm1126
    @gulabm1126 День тому

    ஐயா எனக்கு முடக்கு வாதம் இருக்கு மூட்டுகளில் ஊசி வைத்து குத்துவது போல பயங்கரமான வலி இருக்குங்க ஐயா தயவுசெய்து நல்ல மருத்துவம் சொல்லுங்கள் ஐயா ஆங்கில மருந்துகள் நிறைய சாப்பிடுகிறேன் மாத்திரைகள் சாப்பிடும் வரை வலி குறைகிறது ஒரு நாள் விட்டாலும் மீண்டும் வலிக்கிறது உங்கள் வைத்தியம் நிறைய செய்து பயன் அடைந்து உள்ளேன் ஐயா இதற்கும் ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா உங்களை மிகவும் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் ஐயா....

  • @vinothmanimani7059
    @vinothmanimani7059 День тому

    Ayya.. gentle warts treatment sollunga

  • @Thank1947
    @Thank1947 День тому

    வெள்ளை சர்க்கரை சேர்க்ககூடாது என்று சொல்வார்களே அய்யா

  • @SelvamR-x8q
    @SelvamR-x8q День тому

    ஐயாதங்களின்பதிவுமிகபயனுள்ளதாகஉள்ளது

  • @blackqueen9009
    @blackqueen9009 2 дні тому

    உடல் வலிதூக்கம்வருவதும்இல்லைஏதாவதுவலிகூருங்கல்மேடம்

  • @gowthamr3682
    @gowthamr3682 2 дні тому

    நீங்க சொல்லும் வார்த்தைகள் மனதுக்கு நிம்மதி யா இருக்கு ஐயா

  • @MR_AVI795
    @MR_AVI795 2 дні тому

    Ayya entha oru msg pathil.alikkavillai

  • @shanthianand9970
    @shanthianand9970 2 дні тому

    ஐயா வணக்கம் மன்னிக்கவும் எனக்கு மிகவும் அவசரமாக ஓரு விஷயம் பேசணும் என் பேரன் 10 வயது அவனுக்கு விரை இரண்டு ம் கீழே இறங்கி வரவில்லை நாங்களும் பார்த்த மாதிரி இருந்தது இப்பொழுது scan எடுத்து பார்த்தால் இல்லை தாங்கள் ‌பதில் கூற முடியுமா

  • @pragathi4876
    @pragathi4876 2 дні тому

    ஐயா எங்கள் மகளுக்கு ஐந்து வயது ஆகிறது அவள் கண்களில் அலர்ஜி போல் சிறிது நாளாக உள்ளது மருத்துவரிடம் அணுகிப் பார்ப்பதில் அவளுக்கு தூரத்தில் உள்ள எழுத்துக்கள் தெரியவில்லை அதனால் அவள் கண்ணாடி அணிய வேண்டும் என்று மருத்துவர் கூறினார் எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது ஐந்து வயதில் என் மகள் கண்ணாடி அணிவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை உங்கள் பொன்னாங்கண்ணி கீரை பதிவை பார்த்தேன் இதை செய்தால் என் மகளுக்கு குணமாகுமா தயவு கூர்ந்து கூறுங்கள் ஐயா.

  • @DeneshDenesh-u4q
    @DeneshDenesh-u4q 2 дні тому

    Nnarthalai vadham. Marundhu. Sollavum

  • @sujatharaju-st2rz
    @sujatharaju-st2rz 2 дні тому

    நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @sujatharaju-st2rz
    @sujatharaju-st2rz 2 дні тому

    Bulky uterus சரி செய்ய வழி கூறவும் ஐயா am unmarried ayya

    • @AS1106
      @AS1106 День тому

      Vaazhaipoo kashayam (Banana blossom decoction) at empty stomach for a month. Good for bulky uterus.

    • @sujatharaju-st2rz
      @sujatharaju-st2rz День тому

      @@AS1106 thank you

  • @sujatharaju-st2rz
    @sujatharaju-st2rz 2 дні тому

    Endometrial thinkness 11 mm உள்ளது எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ஐயா சரி செய்ய வழி கூறவும்

  • @sujatharaju-st2rz
    @sujatharaju-st2rz 2 дні тому

    Prolactin hormone அதிகமாக இருக்கு குறைய வழி கூறவும் ஐயா எனக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை ஐயா

  • @amudhu812v.9
    @amudhu812v.9 3 дні тому

    நன்றி மேடம்

  • @subinandh6998
    @subinandh6998 3 дні тому

    தங்க யூ guriji

  • @subinandh6998
    @subinandh6998 3 дні тому

    தங்க யூ samiji

  • @appun2882
    @appun2882 3 дні тому

    நீங்க காட்டும் செடி யானைதிப்பிலி ஐயா

  • @GuruLakshmi-ob2qh
    @GuruLakshmi-ob2qh 3 дні тому

    நன்றி ஐயா ❤❤❤

  • @SivaSankar-vr5tw
    @SivaSankar-vr5tw 3 дні тому

    👍👍👍

  • @mangaivelumani8114
    @mangaivelumani8114 4 дні тому

    நன்றி ஐயா

  • @ganesanvelumani7975
    @ganesanvelumani7975 4 дні тому

    Iyya nice❤ super 😍

  • @vasanthkumar1555
    @vasanthkumar1555 4 дні тому

    Serboric dermatitis sari guma

  • @smmds
    @smmds 4 дні тому

    Kidney stones?

  • @premarangesh3837
    @premarangesh3837 4 дні тому

    Good

  • @KavithaKavitha-jg2sh
    @KavithaKavitha-jg2sh 5 днів тому

    Sugar புண்ணுக்கு ஒரு மருந்து சொல்லுங்க ஐயா நிறையா நபர்களின் கால்கள் துண்டிக்கப்படுகின்றன

  • @Mumthaj371
    @Mumthaj371 5 днів тому

    ஐயா எனக்கு முடி அடர்த்தியா வளருரம் போது கொட்டிருது அதர்க்கு என்னா பன்னலாம்

  • @bavanisubramanian742
    @bavanisubramanian742 5 днів тому

    ஐயா தினமும் காலையில சளி வருகிறது . அதற்கு என்ன செய்ய வேண்டும்.

  • @sararathi1483
    @sararathi1483 5 днів тому

    Thanks for sharing iyya Continue your work ❤

  • @kalyanib1757
    @kalyanib1757 5 днів тому

    ஐயா அறிவியல் பெயர் எல்லாவற்றையும் மடத்திற்கு வெள்ளமாக கூறுகிறார். என்ன ஒரு விரிவான அறிவு

    • @kalyanib1757
      @kalyanib1757 4 дні тому

      மடை திறந்த வெள்ளமாக

  • @poornimadhinesh9885
    @poornimadhinesh9885 5 днів тому

    Ayya migavum nantri . Miga nalla pathivu🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ivalavu maruthuvam solkireerkal ungalidam varicose vein problem sariseiya mulumayaga kunapadutha oru nalla pathivu podungal pls. Oruvarudamaga thangaligalidam ketkirin tharpothu sariseiyamattum maruthuvam solkireerkal ayya . conceive irrukum pothu kendai kaal pakuthiyul irrunthathu ipothu athanudaya activation mattum kurainthulathu after delivery.ungaludaya facebook pakuthuyil kuda message matrum image anupinen sariyana nirathara theervu kidaikavilai. World 🌎 enaku therintha piditha anaithirkum mulumayana theervu solum maruthuvam thangalidam matume ullathu .again conceive agumpithum varuma illa sariseithuvital payapada theva illaya thayavu seithu oru video podungal nan enna seivathu . kulanthai piranthu 4 month agirathu .ungalaithavi maruthuvathil yarmirhum enaku nambikai illa iraiva .neengal soli karasikai sapittuthan kulanthai peru kidathathu ayya ungal kaalil vilukiren ayya ennai kaptrungal irruntha idam anaithum ullae thotal therikurathu pain illai after delivery sariyajivitathu athan thadam irrukirathu. Pathil alithal anavarukumvpayan ulathaga irrukum pls🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😢😢😢😢😢

  • @GuruVinith-kk2nw
    @GuruVinith-kk2nw 5 днів тому

    Pongada mairugala😂

  • @premarangesh3837
    @premarangesh3837 5 днів тому

    மிக்க நன்றி ஐயா

  • @tamiltamiltamil284
    @tamiltamiltamil284 5 днів тому

    Hair growth intake foods please

  • @lakshmim4614
    @lakshmim4614 5 днів тому

    நன்றி . அன்னபேதி பொடி hairdye பற்றி சொல்லுங்கள்.

  • @kannakanna934
    @kannakanna934 5 днів тому

    Vanakam aiya ..aiya TB ekku maranthu erukkiratha ❓

  • @priyasekar7562
    @priyasekar7562 5 днів тому

    ரொம்ப நல்ல தகவல் ஐய்யா.

  • @vithyavithya9539
    @vithyavithya9539 5 днів тому

    Yanku long hari tha blood ella yanku athunaala hair fall aguthu 😢

  • @sarveshjeyesh7481
    @sarveshjeyesh7481 5 днів тому

    Piles Permanently CURED in Siddha Medicine, C my dp

  • @user-gv2tz7oh5c
    @user-gv2tz7oh5c 6 днів тому

    Vanakkam ayya. Intha tharpai pullai eppadi ubayogam seivadhu ? Pachaiyagava illai kaintha pullagava ? Eppadi kothika vaithu kudipathu.

  • @sarithakrishsarithakrish1640
    @sarithakrishsarithakrish1640 6 днів тому

    Poonthamalli entha eriya medam nanga pakkathula pettaila irukkom medam Address pls

  • @rprpgolf685
    @rprpgolf685 6 днів тому

    Lemon has lot of nutrition